"நோயின்றி வாழ்வோம் நிச்சயமாக,
ஆரோக்கியமாக வாழ்வோம் நிம்மதியாக "
இந்த உலகில் சிறந்த செல்வம் எது பணமா? பொருளா? கல்வியா?
பணம், பொருள், கல்வி இந்த மூன்றையும் ஆட்சி செய்ய தேவையான ஆரோக்கியமே இந்த உலகில் சிறந்த செல்வம்.
இந்த உலகின் சிறந்த செல்வமான ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அத்தனை தகவல்களும் இந்த தளத்தில் பதிவிடப்படும். நோயின்றி ஆரோக்கியமாக வாழவும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளவும் தேவையான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் நோய்களை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம், ஏனென்றால் பயம் என்பது ஒரு நோய்.
எங்களை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் 👇
அக்கு ஹீலர் - ச. சையத் அஜ்மல்
வழி அக்குபங்சர் சிகிச்சையாளர்
👉Contact Email Address: uyiratral@gmail.com
ph.no: 9443444849