uyiratral |
https://www.uyiratral.com/
ஏன் இந்த வலிப்பு(ஃபிட்ஸ்) ஏற்படுகிறது?
பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு 100 டிகிரி வெப்பநிலை தாண்டி சென்றவுடன் திடீரென்று சில குழந்தைகளுக்கு ஃபிட்ஸ்(வலிப்பு) ஏற்படும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் பதட்டமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அந்த ஃபிட்ஸை நிறுத்துவதற்கான சிகிச்சை மேற்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டுவிட்டது அந்த வலிப்பை தடுக்கும் வேலையை செய்யும் நாம் அந்த ஃபிட்ஸ்(வலிப்பு) குழந்தைகளுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி சிந்திப்பதில்லை !
வலிப்பு என்ற அந்த நோய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவர் உங்கள் குழந்தைகளுக்கு வலிப்பு என்ற நோய் குணமாகிவிட்டது என்று கூறுகிறாரா ? அல்லது உங்கள் குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு மீண்டும் ஃபிட்ஸ்(வலிப்பு) வரும் என்று கூறி அனுப்புகிறாரா ?
குழந்தைக்கு சிகிச்சை அளித்த நவீன மருத்துவர் வலிப்பு நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை. மாறாக வலிப்பு நோயை தடுத்து நிறுத்துவதற்கான சிகிச்சையை அளிக்கின்றனர். ஏனென்றால் நவீன மருத்துவங்களுக்கு வலிப்பு நோயை குணப்படுத்துவதற்கான வழி முறைகள் தெரியாது என்பதே உண்மை!
நீங்கள் எத்தனை முறை வலிப்பு ஏற்படுவதை மருந்துகளைக் கொண்டு தடை செய்தாலும் மீண்டும் மீண்டும் அந்த குழந்தைகளுக்கு (வலிப்பு) ஏற்படும்.
காய்ச்சல் அதிகரிக்கும் பொழுது ஏன் வலிப்பு ஃபிட்ஸ் ஏற்படுகிறது?
முதலில் நாம் ஒரு அடிப்படை விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். காய்ச்சல் ஏற்படக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் இந்த ஃபிட்ஸ் ஏற்படுகிறதா என்றால் கண்டிப்பாக கிடையாது.
ஒரு சில குழந்தைகளுக்கு அவர்களுடைய மூலையில் உள்ள நரம்புகளில் ஏதேனும் ஒரு சிறு குறைபாடு இருந்தாலோ அல்லது கழிவு தேக்கம் இருந்தாலோ அதை சரி செய்யவே அந்த மனித உடல் அந்த குழந்தைக்கு காய்ச்சலை உண்டாக்கும்.
காய்ச்சல் மூலம் ஏற்படும் அந்த வலிப்பு என்பது மூளையில் உள்ள அந்த பாதிப்பை சரி செய்யவே ஏற்படுகிறது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றொரு காரணம் அந்தக் குழந்தையின் உடலில் உள்ள மொத்த ஆற்றலும் அந்த குழந்தையினுடைய மூளையை நோக்கி பாய்வதால் அங்கே ஃபிட்ஸ் என்ற அந்த வலிப்பு ஏற்படுகிறது.
இது நோய் அல்ல… அந்த குழந்தையின் மூளையில் உள்ள அந்த பிரச்சனையை சரி செய்வதற்காக ஏற்படக்கூடிய ஒரு சிறந்த மருத்துவம் என்பது தான் உண்மை.
ஆகையால் காய்ச்சல் ஏற்படும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த வலிப்பு என்பது கண்டிப்பாக ஏற்படாது. யாருடைய மூளையில் ஏதேனும் சிறு குறைபாடு அல்லது கழிவு தேக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே காய்ச்சல் ஏற்படும் போது இந்த ஃபிட்ஸ் என்ற வலிப்பு ஏற்படும். https://www.uyiratral.com/
uyiratral |
ஒரு சில குழந்தைகளுக்கு மட்டும் ஏன் மூளையில் குறைபாடு ஏற்படுகிறது?
மருத்துவமனைகளில் மகப்பேறு நேரத்தில் சில குழந்தைகள் தலை வெளியில் வராத பட்சத்தில் வேக்கம் கப் மற்றும் சில உபகரணத்தை பயன்படுத்தி குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்வார்கள். அப்படி செய்யும் பொழுது மிகவும் மிருதுவான குழந்தையின் தலையில் உள்ள நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். அதை சரி செய்வதற்காகவே இந்த ஃபிட்ஸ்(வலிப்பு) ஏற்படும்.
மேலும் குழந்தையின் மூளை பகுதியில் ஏதேனும் கழிவுகள் தேங்கியிந்தால் அந்த கழிவுகளை வெளியேற்ற உடலில் உள்ள மொத்த ஆற்றலும் மூளையை நோக்கி பாயும். அப்போது இந்த வலிப்பு ஏற்படும்.
ஆகையால் காய்ச்சல் மூலம் ஏற்படக்கூடிய இந்த ஃபிட்ஸ் என்ற வலிப்பு நோயை குணப்படுத்துவது என்பது நாம் மருந்துகளைக் கொண்டு தடை செய்யாமல் இருப்பது தான். அது தான் சிறந்த வழி.
காய்ச்சல் என்பது மனித உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை அழிப்பதற்காக உருவாக்கக்கூடிய ஒரு சிறந்த வழிமுறை.
காய்ச்சல் என்பது நோய் அல்ல!
https://www.uyiratral.com/2023/02/blog-post_14.html
காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முயற்சியை நீங்கள் மேற்கொண்டால் உங்கள் உடலில் அந்த நச்சுக்கழிவுகளின் தன்மை அதிகமாகி பிற்காலத்தில் அது ஒரு பெரும் நோயாக ஏற்படும்.
எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அந்த காய்ச்சலை தடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாதீர்கள் காய்ச்சல் தானே குறையும் வரை காத்திருங்கள். https://www.uyiratral.com/
வலிப்பு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் ? How do you treat fits?
- குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ அல்லது அல்லது காய்ச்சல் மூலம் வலிப்பு ஏற்பட்டாலோ நீங்கள் பயம் கொள்ள வேண்டாம்.
- வலிப்பு ஏற்படும் பொழுது வாயில் உணவு கொடுப்பதோ தண்ணீர் கொடுப்பதோ அல்லது ஏதேனும் உபகரணத்தை கையில் கொடுப்பதோ செய்ய வேண்டாம்.
- வலிப்பு ஏற்பட்டு குழந்தைகள் கீழே விழுந்து ஏதேனும் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- கை கால்களை பிடித்து இழுக்கும் பொழுது நாம் எதுவும் செய்யாமல் கையில் பொறுமையாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். அல்லது மிருதுவான இடத்தில (மெத்தை) போன்றவற்றில் படுக்க வைக்க வேண்டும்.
- காய்ச்சல் மருந்து அல்லது ஏதேனும் மருந்துகளை கொடுத்தால் வலிப்பு நின்று விடும் என்று, எந்த ஒரு மருந்துகளையும் நாம் கொடுக்கக்கூடாது.
- வலிப்பு ஏற்படும் பொழுது உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்காது ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே அந்த குழந்தைக்கு மூலையில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அல்லது ஏற்கனவே பலமுறை வலிப்பு ஏற்படும் போது மருந்துகளை கொண்டு தடை செய்திருந்தாலோ அப்போது வலிப்பின் தன்மை அதிகமாக இருக்கும் https://www.uyiratral.com/
வலிப்பு நோயை குணப்படுத்துவது எப்படி?
சில குழந்தைகளுக்கு உடனே அந்த வலிப்பு என்பது நின்றுவிடும். சில குழந்தைகளுக்கு இடைவெளி விட்டு விட்டு அந்த வலிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சில குழந்தைகள் எந்த ஒரு அசைவும் இல்லாதது போன்று இருக்கும் இது ஒவ்வொரு குழந்தைக்கு ஒவ்வொரு மாதிரி ஏற்படும். அவர்கள் உடம்பில் உள்ள அந்த தொந்தரவை பொறுத்து அது மாறுபடும்.
அந்த வலிப்பு என்பது எந்த நோக்கத்திற்காக ஏற்பட்டதோ அந்த அந்த நோக்கத்தின் பணி முடிவடைந்த உடன் படிப்படியாக அந்த வலிப்பு என்பது குறைந்து, குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பும். அதுவரை நாம் எந்த இடையூறும் செய்யாமல் இருந்தால் நல்லது.
ஆனால் இதை நேரடியாக பார்க்கும் பெற்றோர்கள் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தான் இருப்பார்கள் .
அதை நாம் சகித்துக் கொண்டால் மட்டுமே குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் சிறந்ததாக இருக்கும்.
ஒருவேளை இது போன்ற அந்த கஷ்டங்களை சகித்துக் கொள்ள முடியாத பெற்றோர்களாக இருக்கும் பட்சத்தில் முடிந்த அளவு அந்த வலிப்பு என்பது எவ்வளவு நேரம் ஏற்படுகிறதோ அவ்வளவு நேரம் நேரத்தை தள்ளி, அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்.
ஆனால் மருத்துவமனை கொண்டு செல்வது என்பது உங்கள் குழந்தையின் உடலில் நடக்கக்கூடிய குணப்படுத்தும் வேலையை தடை செய்யும் ஒரு காரியம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
இது போன்று ஏற்கனவே காய்ச்சல் மூலம் வலிப்பு ஏற்பட்ட குழந்தைகளை நீங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதை மருந்துகளை கொண்டு தடை செய்திருந்தாலும், மீண்டும் மீண்டும் வலிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் உள்ள குழந்தைகளை முடிந்த அளவு காய்ச்சல் வந்தால் காய்ச்சலை தடுப்பதற்கான எந்த வேலையும் செய்யாமல் காய்ச்சலை அனுமதியுங்கள். காய்ச்சலின் போது மீண்டும் வலிப்பு ஏற்பட்டால் முடிந்த அளவு எந்த ஒரு மருந்தையும் பயன்படுத்தாதீர்கள்.
ஏற்கனவே பலமுறை வலிப்பு வந்ததை மருந்துகளை கொண்டு தடை செய்து இருந்தால் அது போன்ற குழந்தைகளுக்கு ஓரிருமுறை மீண்டும் வலிப்பு ஏற்படலாம்.
அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்.
மேலும் காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்க் ஐ பார்க்கவும் - காய்ச்சல். https://www.uyiratral.com/