uyiratral bpUYIRATRA{getToc} $title={Table of Contents} |
BP (Blood Pressure) என்றால் என்ன? குணப்படுத்துவது எப்படி?
BP (உயர் இரத்த அழுத்தம் )என்றால் என்ன? அது எப்படி இந்த உடலில் வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்!.
மனித உடல் மொத்தமும் செல்களால் ஆனது. தலை முடி முதல் உள்ளங்கால் வரை அனைத்தும் செல்களானது.ஒவ்வொரு செல்லிற்கும் ஆற்றல் இந்த ரத்தத்தின் வழியாக தான் செல்கிறது.
அந்த இரத்தம் அனைத்து பகுதிக்கும் போய் சேர வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய இதயம் அந்த இரத்தத்தை பம்ப் பண்ணி அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த உடல் சீராக இயங்கும் பொழுது இரத்த அழுத்தமும் மிக சீராக இருக்கும்.
இந்த உடலின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய இதயம் இரத்த அழுத்தத்தை பயன்படுத்தி எந்த பகுதியில் பாதிப்போ அந்த இடத்திற்கு இரத்தத்தை வேகமாக கொண்டு செல்ல இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.
உடலிலோ அல்லது உங்கள் மனதிலோ எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனென்றால் உள் உறுப்பை சமப்படுத்தும் வேலையை நம் இரத்தத்தில் உள்ள ஆற்றல் தான் செய்து கொண்டிருக்கிறது.
உதாரணமாக நீங்கள் கோபப்பட்டாலோ, பயம் ஏற்பட்டாலோ, சந்தோஷப்பட்டாலோ அல்லது கவலைப்பட்டாலோ உங்களுக்கு இரத்த அழுத்தம், அதாவது BP அதிகரிக்கும். இது எதற்காக என்றால், உங்கள் உணர்வுகளை சமநிலைப்படுத்துவதற்காக! அமைதி நிலைக்கு கொண்டு வருவதற்காக இரத்தம் அதிகமாக பாய்ச்சப்படுமஂ.
இது நோய் அல்ல இதுதான் சிறந்த வழி!
உங்கள் உடலில் ஒரு பிரச்சனை உதாரணமாக உங்கள் மூட்டில் ஒரு பிரச்சனை அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அந்த மூட்டிற்கு தேவையான ஆற்றல் இரத்தத்திலிருந்து கிடைக்க வேண்டும்.
இந்த தகவல் உங்கள் மூளைக்கு சென்று மூளை வந்து இதயத்திற்கு அறிவிப்பு செய்யும் உடனே இதயம் அந்த மூட்டுக்கு தேவையான ஆற்றல் அதிகமாக கிடைப்பதற்காக உங்கள் இரத்தத்தை அதிகமாக பம்ப் பண்ணிவிடும்.
நீங்கள் வேகமாக ஓடும் பொழுது உங்களுடைய இரத்த அழுத்தம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்
அந்த நேரத்தில் உங்கள் இரத்தத்தை நீங்கள் சோதனை செய்து பார்த்தால் இரத்த அழுத்தம் அதிகமாக தான் இருக்கும். இது ஏனென்றால் நீங்கள் வேகமாக ஓடும் பொழுது இந்த உடலுக்கு ஆற்றல் அதிகமாக தேவைப்படுகிறது.
அனைத்து செல்களுக்கும் ஆற்றல் தேவை என்பதால் நம்முடைய மூளையில் இருந்து கிடைத்த அறிவிப்பை வைத்து உங்கள் இதயம் இரத்தத்தை வேகமாக பம்ப் செய்து அனைத்து செல்லிற்கும் கிடைக்க செய்கிறது.
மீண்டும் நீங்கள் ஒரு இடத்தில் அமைதியாக உட்காரும்போது உடலின் தேவைகள் நிறைவேறியவுடன் படிப்படியாக உங்களுடைய இரத்த அழுத்தம் குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வருகிறது. ஆகையால் இரத்த அழுத்தம் என்பது ஒரே சமமான நிலையில் இருக்கக் கூடாது.
அது தேவை கேட்ப மேலேயும், தேவையில்லாத போது கீழேயும் ஏறி இறங்கும் என்ற நிலையில் தான் இருக்க வேண்டும். எனவே BP (Blood Pressure) normal ஆக இருக்க வேண்டும் என்று கூறுவது தவறானது.
BP (உயர் இரத்த அழுத்தம்) மாத்திரைகள் போடாமல் இருந்தால் மயக்கம் ஏற்படுகிறதே! என்ன செய்வது?
நீங்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் உங்கள் BP யை பரிசோதனை செய்து கூடுதலாக இருக்கிறது என்று அதற்கு மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியிருக்கிறீர்கள்.
இதனால் உங்கள் உடலின் உள்ளே ஏற்கனவே நடந்து கொண்டிருந்த வேலைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் அப்படியே நின்று போயிருந்திருக்கும்.
நீங்கள் தொடர்ந்து மாத்திரையை சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள்.
ஒரு சில நாட்களில் நீங்கள் மாத்திரை சாப்பிடாமல் இருந்தால் உடனே உங்கள் இதயம் உடலில் ஏற்கனவே பாதியில் நின்று கொண்டிருக்கக் கூடிய வேலையை செய்வதற்கு BP யை மீண்டும் அதிகப்படுத்தும். இதனால் உங்களுக்கு அதிகமான இரத்த அழுத்தம் ஏற்படும்.
அப்பொழுது உங்களுக்கு தலை சுற்றல் மயக்கம் ஏற்படும்.உடனே நீங்கள் நமக்கு ஏதோ பிரச்சனை என்று மீண்டும் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் மாத்திரையை கொண்டு உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால் உங்கள் இதயம் துடிப்பதை நீங்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
இது ஆபத்தானது….
அதனால் தான் இதயம் தொடர்பான பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படுகிறது. உள் உறுப்புகளில் உள்ள பாதிப்புக்கு தேவையான ஆற்றல் இரத்தத்தின் மூலம் கிடைக்காததால் உள் உறுப்புகளில் உள்ள பிரச்சனை அப்படியே இருக்கும். இந்த பிரச்சினை நாட்கள் செல்லச் செல்ல உடலில் வேறு நோய்களை ஏற்படுத்தும் .
நீங்கள் BP (Blood Pressure) மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலின் உள்ளே நடக்க வேண்டிய வேலையும் நடக்காமல் உங்கள் இதயமும் மாத்திரையின் மூலம் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஆகையால் BP (Blood Pressure) மாத்திரையை கொண்டு உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதீர்கள்.
முடிந்த அளவு மாத்திரையை பயன்படுத்தாதீர்கள். தொந்தரவு ஏற்பட்டால் மிகவும் குறைந்த அளவு மாத்திரை பயன்படுத்துங்கள்.
உங்கள் மாத்திரை பயன்பாட்டை முழுமையாக குறைத்துக் கொண்டு மாத்திரை இல்லாமல் ஆரோக்கியமாக வாழக்கூடிய நிலையை அடையுங்கள்..
அக்கு ஹீலர் ச.சையத் அஜ்மல்