{getToc} $title={Table of Contents}
நமது வயிற்று பகுதியில் Appendix என்ற குடல் வால் ஏன் இருக்கிறது தெரியுமா ?
இதை நவீன மருத்துவம் தேவையற்ற உறுப்பு என்று தொடர்ந்து சொல்லி வருகிறதே… தேவையற்ற உறுப்பு ஏன் நம் உடலில் படைக்கப்பட வேண்டும்?
நம் உடலில் தேவையற்ற உறுப்பு என்று எதுவும் கிடையாது. நம்முடைய சிறுகுடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் சுமார் 4 அங்குல அளவுள்ள இந்த Appendix அமைந்துள்ளது.
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் செரிக்கப்பட்டு அடுத்து சிறு குடலுக்கு செல்லும், சிறுகுடலில் சத்துக்கள் பிரிக்கப்பட்டு மலமாக பெருங்குடலுக்கு செல்லும். பெருங்குடலில் மீண்டும் மலத்தில் எஞ்சியுள்ள சத்துக்கள் பிரிக்கப்பட்டு இந்த Appendix என்ற குடல் வால் மூலம் சுரக்கும் சுரப்பு நீரை கொண்டு தான், அந்த மலம் மலக்குடலுக்கு செல்கிறது. பிறகு மலக்குடலில் இருந்து ஆசன வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.
அப்பெண்டிஸ்(Appendix) |
ஆக Appendix மூலம் சுரக்கும் சுரப்பு நீர், மலம் வெளியேற மிக முக்கிய உறுப்பாகும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உறுப்பை வெட்டி எடுப்பது என்பு மிகவும் தவறானது.
மலம் வெளியேற மிக முக்கிய உறுப்பாக இருக்கும் Appendix வெட்டி எடுக்கப்பட்டவர்களுக்கு தொடர் மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். அது மட்டும் இல்லாமல், அவர்கள் நடக்கும் போது பேலன்ஸ் இல்லாதது போல் தான் நடப்பார்கள். படிக்கட்டு ஏறும் போது ஒரு தடு மாற்றத்துடன் நடப்பார்கள்.
இதையும் படியுங்கள்: நோய்கள்(disease) எவ்வாறு உருவாகிறது தெரியுமா?
இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த Appendix உறுப்பு ஏன் பாதிப்படைகிறது? - What is the main reason for appendix?
நாம் உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானம் ஆகாமலே உடலில் கழிவுகளாக தேங்கி விடுகின்றன. இப்படி தேங்கிய கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றுவதற்குள் மீண்டும் நாம் உணவு உண்கிறோம். இதனால் உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகரிக்கின்றது.
நம்முடைய பெருங்குடலின் கழிவு தேக்கம் தான் Appendix பாதிப்படைய முக்கிய காரணமாக அமைகிறது. பெருங்குடலின் கழிவுகள் பெருங்குடலிலேயே தேங்குவதால் முதலில் நமக்கு வயிற்று வலி ஏற்படும். இது முதல் நிலை ஆகும்.
வயிற்று வலிக்கு ஏதேனும் சிகிச்சை மேற்கொண்டு பெயின் கில்லர் பயன்படுத்தி தற்சமயம் வயிற்று வலியை நிறுத்தி விடுவோம். வயிறு வலி குறைந்ததும் நம் நோய் சரியாகி விட்டது என்று நினைத்துக்கொள்வோம்.
நீங்கள் பயன்படுத்தும் பெயின் கில்லர் உங்கள் மூளைக்கு வலி தெரியாமல் மறைத்து வைக்குமே தவிர, பெருங்குடலின் கழிவு தேக்கம் வெளியேறுவதில்லை. இவ்வளவு நடந்தும் நாம் உணவு முறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து 3 வேலை சாப்பிட வேண்டும் என்ற உறுதி தன்மையால் தொடர்ந்து 3 வேலையும் சாப்பிடுவோம். இதனால் வயிற்றில் கழிவுகளின் தன்மை மோசமடைந்து மீண்டும் வலி ஏற்படும்.
மீண்டும் நாம் மருத்துவமனையை நாடி செல்வோம். இப்போதும் மருத்துவர் Appendix ஐ சந்தேக பட மாட்டார்.
வலியை குறைக்கும் பெயின் கில்லரையே பரிந்துரைப்பார். நமக்கு வலி குறைந்து விடும். ஆனால் உடலின் கழிவு தேக்கம் இன்னும் மோசமடையும்.
இப்படி சில காலம் சென்ற பிறகு குடலின் கழிவு தேக்கத்தின் விளைவால் நம் அப்பெண்டிஸ் பாதிப்படையும். இது இரண்டாம் நிலையாகும்.
இந்த இரண்டாம் நிலையிலும் நீங்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தால் Appendix பாதிப்படைந்தது தெரியாது.
அப்பெண்டிஸ்(Appendix) |
மூன்றாம் நிலையில் தான் Appendix பெருங்குடலின் கழிவு தேக்கத்தின் காரணமாக சீல் கோர்த்து வீக்கமடைகிறது. வீக்கம் அடைந்த அந்த உறுப்பை தான் appendicitis என்று கூறுவார்கள். இந்த நிலையில் கடுமையான வயிற்று வலியேற்படும்.
நீங்கள் பெயின் கில்லர் கொடுத்தாலும் இப்போது வலி குறையாது. இப்போது ஸ்கேன் செய்து பார்க்கும் போது Appendix வீக்கம் அடைந்தது தெரியும். உடனே மருத்துவர்கள் Appendix ஐ வெட்டி எடுக்க வேண்டும். இல்லை என்றால் அது வெடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்துவார்கள்.
UYIRATRAL
APPENDIX வெடிக்குமா ?
நம்முடைய காலில் ஒரு கட்டி அல்லது புண் வந்ததாக வைத்துக் கொள்வோம். இந்த புண் சீல் கோர்த்து வீக்கமடைந்தால் அடுத்து என்னாகும். சீல் கோர்த்து வீங்கிய அந்த புண் உடையும் அல்லவா?
இதே தான் appendix- யிலும் நடக்கிறது. சீல் கோர்த்து வீங்கிய அப்பெண்டிஸ் உடையும்….. அவ்வளவுதான்… இதைத்தான் வெடிக்கும் என்று நவீன மருத்துவங்கள் கூறி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றனர். இதுவரை appendix உடைந்து இறந்ததாக எந்த ஒரு ரெகார்டும் (record) இல்லை.
சீல் கோர்த்த இந்த appendix உடைந்தால் கடுமையான வயிற்று வலி ஏற்படுமே தவிர, உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இப்படி உடைந்த appendix - ல் உள்ள சீல் போன்ற கழிவுகள் நம் உடலில் இருந்து ஆசன வாய் வழியாக வெளியேற்றப்படும்.
முதல் நிலையில் பெருங்குடலின் கழிவு தேக்கத்தின் போது கழிவுகளை வெளியேற்றி இருந்தாலே இந்த பிரச்சனை அத்துடன் முடிந்திருக்கும். அதற்கு பெயின் கில்லர் கொடுத்து கழிவு தேக்கத்தை மோசப்படுத்தி Appendix என்ற முக்கிய உறுப்பை பாழாக்கி அதை வெட்டி எடுக்க சொல்வது சரியா?
Appendix ஐ வெட்டி நீக்கினால் பிற்காலத்தில் வேறு வேறு தொந்தரவுகள் தொடர் பிரச்சனையாக மாறும். உதரணமாக தொடர் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆகையால் Appendix ஐ வெட்டி நீக்குவது என்பது மிகவும் ஆபத்தானது.
பாதிப்படைந்த Appendix ஐ வெட்டி நீக்காமல் சரி செய்ய இயலுமா?
அப்பெண்டிஸ்(Appendix) |
UYIRATRAL
இதையும் படியுங்கள்: நோய்கள்(disease) எவ்வாறு உருவாகிறது தெரியுமா?