{getToc} $title={Table of Contents}
ஹெர்னியா என்றால் என்ன?
ஹெர்னியா என்பது நம் உடலின் உள்ளே உள்ள ஒரு உறுப்பு அதன் இடத்தை விட்டு இடம் மாறுவது ஹெர்னியா என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, குடல் கீழே இறங்குவதை ஹெர்னியா என்று அழைக்கிறோம்.
ஹெர்னியா ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
மனித உடலில் , ஓர் உறுப்பு அதன் இடத்தை விட்டு கிழே இறங்க காரணம் நம் உடலின் நிலைத்தன்மை கெட்டு விட்டது என்று பொருள். நிலை தன்மை என்பது உடலின் நிலைத்த தன்மை ஆகும். நம் உணவுகளின் தொடர் செரிமான கோளாறு காரணமாக உடலில் தேங்கிய கழிவுகளே நம் உடலின் நிலைத்தன்மை கெட்டு போக மிக முக்கிய காரணம் ஆகும்.
நம் உடலின் நிலைத்தன்மை ஏன் கேட்டு போனதென்றால் நம் உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானம் ஆகாமல் குடலில் தேங்குவது.
ஏன் செரிமானம் ஆகாமல் போனது? நாம் நம் உடலின் உணர்வை அறியாமல் போனதே இதற்கு காரணம். அதாவது நம் உடல் பசி என்னும் உணர்வின் மூலம் நமக்கு அறிவிக்கும் அறிவிப்பை உணராமல் பசியற்ற நிலையில் தொடர்ந்து உணவு உண்பதால் அந்த உணவு செரிமானம் ஆகாமல் கழிவாக மாறுகிறது. ஆக நம்முடைய செரிமான கோளாறு காரணமாக உடலில் தேங்கிய கழிவுகளே ஹெர்னியா ஏற்பட முக்கிய காரணம் ஆகும்.
ஹெர்னியா(hernia |
ஹெர்னியா அறிகுறிகள்:
- கடுமையான வயிற்று வலி,
- பசி இன்மை,
- வாந்தி,
- வயிறு வீக்கம் போன்றவை ஹெர்னியாவின் அறிகுறிகள் ஆகும்.
ஹெர்னியாவை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய இயலுமா?
ஹெர்னியாவை கண்டிப்பாக எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் குணப்படுத்த முடியும்.
உடலில் கழிவுகள் தேங்குவதற்கு முக்கிய காரணம் நம்முடைய தவறான உணவு பழக்கமும் , தூக்கமின்மையும் தான். இதற்கு நவீன மருத்துவத்தில் என்ன செய்வார்கள் என்றால், கிழே இறங்கிய குடலை மேலே தூக்கி மெஸ் (mess ) என்னும் வலையை வைத்து தைத்து விடுவார்கள். இது தான் சிகிச்சை.
சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த குடல் அந்த வலையுடன் கிழே இறங்கி விடும். இது சரியான தீர்வா என்றால் , இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குடலில் தொடர் கழிவு தேக்கத்தின் காரணமாகவே மீண்டும் அந்த குடல் கிழே இறங்குகிறது. குடலில் கழிவுகள் தேங்குவதை சரி செய்யாமல் எத்தனை முறை அறுவை சிகிச்சை செய்தாலும் அது பயனற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஹெர்னியாவை சரி செய்ய எந்த அறுவை சிகிச்சையும் தேவை இல்லை. இன்னும் தெளிவாக கூறுவதென்றால் ஹெர்னியாவிற்கு அறுவை சிகிச்சை என்பது நேர் எதிரானது. அறுவை சிகிச்சையால் நம் உடல் தான் கடுமையாக பாதிக்கப்படும்.
ஹெர்னியாவை முழுமையாக குணப்படுத்த முடியுமா?
நிச்சயமாக, ஹெர்னியாவை முழுமையாக குணபடுத்த முடியும். முதலில் நம் உடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இனி கழிவுகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏற்கனவே கூறியது போல உடலில் கழிவுகள் தேங்குவதற்கு முக்கிய காரணம் நம்முடைய ஒழுங்கற்ற உணவு முறையும், இரவு தூக்கத்தை வீணடிப்பதுமே ஆகும். இவைகளை முறையாக கடைப்பிடித்து அக்குபங்சர்(acupuncture) சிகிச்சை மூலம் ஹெர்னியாவை முழுமையாக குணப்படுத்தலாம்.
ஹெர்னியாவிற்க்கான சிறந்த சிகிச்சை முறை என்ன?
ஹெர்னியாவிற்கான சிறந்த சிகிச்சை முறை அக்குபங்சர்(acupuncture) சிகிச்சை முறையாகும். இதன் மூலம் உடலின் கழிவுகளை வெளியேற்றி, கழிவுகளால் பாதிப்படைந்த உள்ளுறுப்பை பலப்படுத்தி எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் ஹெர்னியாவை குணப்படுத்த முடியும்.
ஹெர்னியா என்பது தீவிர நோயா?
ஹெர்னியா என்பது தீவிர நோய் அல்ல. அது நம் தவறின் காரணமாக ஏற்படும் சாதாரண நோய் தான். நம் தவறை ஒழுங்கு படுத்தி அக்குபங்சர் சிகிச்சை(acupuncture) மூலம் ஹெர்னியாவை எளிமையாக குணப் படுத்தலாம்.
- அக்கு ஹீலர் ச. சையத் அஜ்மல்